Monday, October 31, 2011

Collateral (2004) விமர்சனம்.


'Collateral' திரைப்படத்தின்  கதை ஒரு இரவில் நடக்கும், அதாவது மாலை 6.30 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 5.40 வரை நடைபெறும் சம்பவங்களாக காட்டப்படுகிறது.

இது ஒரு க்ரைம் த்ரில்லர் வகை சார்ந்த திரைப்படம். மைகேல் மேன் (Michael Mann) இயக்கத்தில் டாம் குருஸ், மற்றும் ஜெமி பாக்ஸ், நடிப்பில் 2004 ஆண்டு வெளிவந்த 'Film Noir' திரைப்படம்.

டாம் குருஸ், வின்சென்ட் என்னும் கொலைகார வில்லன் (Hitman) கதாபாத்திரத்திலும், ஜெமி பாக்ஸ்,  மேக்ஸ் என்னும் இரவு நேர டாக்ஸி ஓட்டுனர் (Cab Driver) கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.

Rating : R
Genres : Crime, Drama, Thriller

Producer : Michael Mann, Julie Richardson
Directed By : Michael Mann
Written By : Stuart Beattie
Music By : James Newton Howard
Cinematography : Dion Beebe, Paul Cameron
Edited By : Jim Miller, Paul Rubell
Cast : Tom Cruise, Jamie Foxx, Jada Pinkett Smith, Mark Ruffalo, Peter Berg, Bruce McGill, Irma P. Hall

Annie' (Jada Pinkett Smith) ஒரு வக்கீல். அடுத்த நாள் ஒரு முக்கியமான போதை வழக்கிற்கு தீர்ப்பு, அதற்காக விடு பட்ட அனைத்தையும் முடிபதற்கு ஆபீஸ் செல்கிறாள், மேக்ஸ் தான் டாக்ஸியில் இறக்கி விடுகிறான். இந்த பயணத்தில் Annie'க்கு மேக்ஸ் பழக்கமாக அல்லது பிடித்து போக , 'Annie' மேக்ஸ்'யிடம் தனது 'Business Card'ஐ கூடுக்கிறாள்.

அடுத்த காட்சியில், அங்கு வரும் வின்சென்ட் ஒரு ஐந்து இடங்களுக்கு போக வேண்டும் என்றும், 600$ கூடுப்பதாகவும் கூற, இதற்கு மாக்ஸ் சம்மதிக்கிறான்.

முதல் இடம், ஒரு அப்பார்ட்மென்ட் உள்ளே செல்கிறான் வின்சென்ட், சிறிது நேரத்தில் உள்ளே ஒருவன் சுடப்பட்டு, மேக்ஸ்'ன் டாக்ஸி மேல் வந்து விழுகிறான்.  


மேக்ஸ், வின்சென்ட் தான் கொலைகாரன் என அறிந்து, அங்கு இருந்து தப்பிக்க பார்க்கிறான். வின்சென்ட் துப்பாக்கி முனையில் மேக்ஸ்'ஐ பணியவைத்து, இறந்து போனவனின் சடலத்தை டிக்கியில் போட்டுகொண்டு அடுத்த இடத்திற்கு செல்கிறார்கள். மேக்ஸ் பெரிய ஆபத்தில் மாட்டிகொண்டு இருப்பதை  உணர்கிறான்.

அடுத்த இடம், மேக்ஸ்'ன் கைகளை ஸ்டேரிங் வீல்லில் கட்டிவிட்டு, வின்சென்ட் ஒரு பில்டிங் உள்ளே சென்று அங்கும் ஒருவனை கொலை செய்கிறான். அதே நேரத்தில் கைகள் கட்ட பட்டிருக்கும் மேக்ஸ், சாலையில் வரும் மூன்று பேரை உதவிக்கு அழைக்க, அவர்களோ, இவனுடைய வால்லெட் மற்றும் வின்சென்ட்'ன் லேப்டாப்'ஐ திருடிக்கொள்ள, அங்கு வரும் வின்சென்ட் அவர்கள் மூவரையும் துப்பாகியால் சுட்டு கொள்கிறான்.

வின்சென்ட் அடுத்து ஒரு Jazz Club'ற்கு கூட்டி செல்கிறான், Club' முடிந்த பிறகு Barry' என்பவனை சந்தித்து, சிறிது நேரம் உரையாடுகிறார்கள், அப்போது Barry'க்கு, இவன் தன்னை கொலை செய்யத்தான் இங்கு வந்திருக்கிறான் என்று தெரிந்துவிடுகிறது. வின்சென்ட், ஒரு கேள்வியை கேட்டு, இதற்கு செரியன பதில் கூறிவிட்டால் விட்டுவிடுவதாகவும் கூறுகிறான். Barry' வின்சென்ட் கேட்ட கேள்விக்கு செரியன விடை சொல்லியும், வின்சென்ட் Barry'ஐ கொன்றுவிடுகிறான்.


ஒரு சில காட்சிகளுக்கு பிறகு ஒரு கட்டத்தில், வின்சென்டின் லேப்டாப்'ஐ மேக்ஸ் உடைத்து அதன் Data'வை அளித்துவிடுகிறான். அந்த நேரத்திற்கு கோபப்படும் வின்சென்ட், பிறகு நிலைமையை உணர்ந்து, மேக்ஸ்'ஐ பயமுறுத்தி, போதை கடத்தல் தலைவனிடம் இருந்து 'Flash Drive' ஒன்றை வங்கி வந்து தர சொல்கிறான். மேக்ஸ் அதன் படி செய்கிறான். (அதில் தான் இன்னும் இரண்டு பேரின் டிடைல்ஸ் உள்ளது)

அடுத்து ஒரு நைட் கிளப்'ல் கொரியன் Gangster' ஒருவனை முடிக்கிறான். 

மேக்ஸ் எதேற்சியாக கணினியின் ஸ்க்ரீனை பார்க்க, வின்சென்டின் அடுத்த டார்கெட் Annie' தான் என தெரியவருகிறது.......

மேக்ஸ்'சினால் Annie'ஐ காப்பற்ற முடிந்ததா,....... என்பதை படத்தில் பார்க்கவும்.

----------*****----------


இத்திரைப்படத்தின் இயக்குனர்  மைகேல் மேன், Heat, Miami Vice போன்ற பல நல்ல படங்களையும் இயகயுள்ளர்.

ஒளிபதிவு மிக அழகாக இருக்கும், Location அனைத்தும் L.A. தான். 

Tom Cruise சம கலக்கு கலக்கி இருபாரு படத்துல. இவரு துப்பாக்கி கட்சிகள் எல்லாம் அற்புதம், Professional'ல இருக்கும். (சில ஆங்கில படத்திலும் செரி, பல தமிழ் படங்களிலும் செரி துப்பாக்கிய திருப்பி சுடறது, எகிறி சுடறது இது மாதிரி காமெடி எல்லாம் பண்ணாம, Proffesional'ல இருக்கு)  

Awards Won :

ASCAP Film and Television Music Award 2005,
Won ASCAP Award
Original Music : James Newton Howard
Additional Music : Antonia Pinto

BAFTA Awards 2005, 
Won BEFTA Film Award
Cinematography : Dion Beebe, Paul Cameron

BET Awards 2005, 
Won BET Award
Best Actor : Jamie Foxx

Black Reel Awards 2005, 
Won Black Reel
Best Supporting Actor : Jamie Foxx

Golden Trailer Awards 2005, 
Won Golden Trailer
Best Drama

Satellite Awards 2005,
Won Golden Satellite Award
Best Film Editing : Jim Miller, Paul Rubell

Venice Film Festival 2004,
Won Future Film festival Digital Award
Michael Mann

Washington DC Area Film Critics Association Awards 2004,
Won WAFCA Award
Best Supporting Actor : Jamie Foxx

Los Angeles Film Critics Association Awards 2004,
Won LAFCA Award
Cinematography : Dion Beebe, Paul Cameron

California on Location Awards 2004,
Won COLA
Location : Janice Polley

 National Board of  Review, USA 2004,
Won NBR  Award
Best Director : Michael Mann

12 comments:

 1. விமர்சனம் நன்று .பார்க்கணும் ...

  ReplyDelete
 2. நண்பரே தங்களது வலைப்பூ மிகவும் அழகாக உள்ளது..தெளிவாக ஒவ்வொரு வார்த்தைகளையும் படிப்பதற்கு சுலபமாக உள்ளது.மேலும், ஒவ்வொரு விமர்சனத்தையும் அழகர சுவையாக எல்லாருக்கும் புரியும்படி எழுதுகிறீர்கள்...இதனை ஆரம்பத்திலேயே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்..ஆனால், இப்பொழுதுதான் சொல்ல வாய்ப்பு கிடைத்தது..வாழ்த்துக்கள் பல..நன்றி.

  ReplyDelete
 3. supper anna
  (entha pathiva nanum poduran..)

  ReplyDelete
 4. நான் இன்னும் "Collateral" படம் பார்க்க வில்லை. இதன் ஹிந்தி ரீமேக் "The Killer" பார்த்து உள்ளேன். படம் கொஞ்சம் மொக்கையான இருக்கும்.
  ஒரிஜினல் Version "Collateral" பார்க்க வேண்டும்.
  நல்ல விமர்சனம்.

  ReplyDelete
 5. நண்பரே பின்னுரீங்க போங்க.இப்பதான் The Spanish Prisoner (1997) படத்தையே டவுன்லோடு போட போறேன்..அதற்குள்ள இன்னொரு படமா ? கலக்குங்க நண்பரே..அருமையாக எழுதுகிறீர்கள்..வாழ்த்துக்கள்..உங்கள் ஆதரவோடு குமரன்..

  ReplyDelete
 6. கோவை நேரம் said...@
  நன்றி கோவை நேரம், ஜீவானந்தம் அவர்களே.

  ReplyDelete
 7. Raj.K ...@
  நன்றி ராஜ்.

  ReplyDelete
 8. Arun hope you are doing good, i am a follower of your movie reviews. u are doing a good review man.keep it up, i appreciate if you watch french/iran/korean movies as additional and post here.
  Thanks
  Rajasekar AG

  ReplyDelete
 9. Raja @
  Thank You Raja, I am Really Appreciate Your Comment Regarding My Movie Reviews & I will post Foreign Movie Review.

  ReplyDelete
 10. kumaran...@
  உங்கள் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

  ReplyDelete
 11. படம் செம த்ரில்லர். நன்றாக இருந்தது. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

  ReplyDelete
 12. sir sema supera ezhudharinga....naan tom cruise óda theevira rasigan......almost avaroda ella padamum paathurukken......oru rasiganukku virundhombiyadharku nanri.......innum niraya padhiva edhirpaakuren.

  ReplyDelete